திருச்சி: திருச்சி மாநகராட்சியில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக மாநகரச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான அன்பழகன், திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது… திருச்சி மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக மு.அன்பழகன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் திருச்சி மேயராக அன்பழகன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக மாநகரச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான அன்பழகன், திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்